இனி எல்லாம் சுகமே
ஏ. ஆர். இரமேஷ் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இனி எல்லாம் சுகமே இயக்குநர் ஏ. ஆர். இரமேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அப்பாஸ், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-மார்ச்சு-1998.
இனி எல்லாம் சுகமே | |
---|---|
இயக்கம் | ஏ. ஆர். இரமேஷ் |
தயாரிப்பு | வள்ளியம்மன் அழகப்பன் |
இசை | சிற்பி |
நடிப்பு | அப்பாஸ் சங்கவி ஜெய்சங்கர் பாலு ஆனந்த் டி. ராஜன் ஜெய்கணேஷ் ஆர். சுந்தர்ராஜன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் திருப்பூர் ராமசாமி கே. ஆர். வத்சலா லக்ஸி |
ஒளிப்பதிவு | எஸ். குமார் |
படத்தொகுப்பு | சலீம் வாசு |
வெளியீடு | மார்ச்சு 18, 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |