சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரி

சிக்கண்ணா அரசினர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூரில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5][6] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) "பி" மதிப்பீடு அளிக்கப்பட்ட இக்கல்லூரி, மொத்தமாக 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.[7][8]

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி
குறிக்கோளுரைஎழுமின் விழிமின் உழைமின்
வகைஅரசு நிறுவனம்
உருவாக்கம்1966
முதல்வர்முனைவர். சன்முகசுந்தரம்
அமைவிடம், ,
இணையதளம்http://www.cgac.in

வழங்கும் படிப்புகள்

தொகு

இருபாலர் பயிலும் இக்கல்லூரியில் இருசுழற்சிகளாக, பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலைப் படிப்புகள்

தொகு
  • எம்.ஐ.பி. (M.I.B.)
  • எம்.எஸ்சி. (கணிதம்)
  • எம்.எஸ்சி. (இயற்பியல்)
  • எம்.எஸ்சி. (விலங்கியல் - விலங்கு அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம்)

இளநிலைப் படிப்புகள்

தொகு
  • பி.காம்.
  • பி.காம். (கணினி அறிவியல்)
  • பி.எஸ்சி. (கணினி அறிவியல்)
  • பி.எஸ்சி. (ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் டெக்னாலஜி)
  • பி.ஏ. (ஆங்கில இலக்கியம்)
  • பி.ஏ. (வரலாறு)
  • பி.எஸ்சி. (கணிதம்)
  • பி.எஸ்சி. (கணிதம் கணிணி அறிவியல்)
  • பி.எஸ்சி. (இயற்பியல்)
  • பி.எஸ்சி. (இயற்பியல் கணிணி அறிவியல்)
  • பி.எஸ்சி. (விலங்கியல் - விலங்கு அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம்)
  • பி.எஸ்சி. (வேதியியல்)

இதனையும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

தொகு
  1. சிக்கண்ணா அரசினர் கலைக்கல்லூரி
  2. [http://cgac.in/
  3. தினமலர் கல்விமலர்
  4. Colleges in Tamil Nadu
  5. "பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-21.
  6. Colleges in Thiruppur
  7. பி தரச்சான்று பெற்ற கல்லூரிகள்
  8. 40ஏக்கரில் செயற்பட்டுவரும் சிக்கண்ணா அரசினர் கலைக்கல்லூரி