தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல் என்பது தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் பட்டியலாகும். தற்போது தமிழ்நாட்டில் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் (Constituent College) செயற்பட்டு வருகின்றன. [1]

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொகு

எண் கல்லூரி அமைவிடம் மாவட்டம் தொடக்கம் இணையம்
1 அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி கிருட்டிணகிரி கிருட்டிணகிரி மாவட்டம் 1964 http://www.gacmenkrishnagiri.org
2 அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம் நந்தனம் சென்னை மாவட்டம்
3 அரசினர் கலைக் கல்லூரி, அரியலூர் அரியலூர் அரியலூர் மாவட்டம்
4 அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை உடுமலை திருப்பூர் மாவட்டம்
5 அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டம்
6 அரசினர் கலைக் கல்லூரி, உதகமண்டலம் உதகை நீலகிரி மாவட்டம் 1955
7 அரசினர் கலைக் கல்லூரி, ஒசூர் ஒசூர் கிருட்டிணகிரி மாவட்டம் 2013
8 அரசினர் கலைக் கல்லூரி, கடலாடி கடலாடி இராமநாதபுரம்
9 அரசினர் கலைக் கல்லூரி, கரூர் கரூர் கரூர் மாவட்டம் 1966 http://gackarur.ac.in
10 அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம் 2013
11 அரசினர் கலைக் கல்லூரி, காங்கேயம் காங்கேயம் திருப்பூர் மாவட்டம்
12 அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம் (தன்னாட்சி) கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் 19.10.1854 www.gacakmu.in பரணிடப்பட்டது 2020-11-25 at the வந்தவழி இயந்திரம்
13 அரசினர் கலைக் கல்லூரி, குமாரபாளையம் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம்
14 அரசினர் கலைக் கல்லூரி, குளித்தலை குளித்தலை கரூர் மாவட்டம் 2007 http://gackulithalai.org
15 அரசினர் கலைக்கல்லூரி, கோயம்புத்தூர் (தன்னாட்சி) கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் www.gacbe.ac.in
16 அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம்
17 அரசினர் கலைக் கல்லூரி, சிதம்பரம் சிதம்பரம் கடலூர் மாவட்டம்
18 அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசி சிவகாசி விருதுநகர் மாவட்டம்
19 அரசினர் கலைக் கல்லூரி, சுரண்டை சுரண்டை திருநெல்வேலி மாவட்டம்
20 அரசினர் கலைக் கல்லூரி, சேலம் சேலம் சேலம் மாவட்டம் 1857 http://www.gacsalem7.co.in பரணிடப்பட்டது 2015-10-23 at the வந்தவழி இயந்திரம்
21 அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி தருமபுரி தருமபுரி மாவட்டம்
22 அரசினர் கலைக் கல்லூரி, திருவண்ணாமலை திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம்
23 அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானை திருவாடானை இராமநாதபுரம் மாவட்டம்
24 அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1973
25 அரசினர் கலைக் கல்லூரி, பரமக்குடி பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம் 1995 http://www.gacpmk.org பரணிடப்பட்டது 2015-11-24 at the வந்தவழி இயந்திரம்
26 அரசினர் கலைக் கல்லூரி, பேராவூரணி பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் 2013 http://www.gascpvi.ac.in பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம்
27 அரசினர் கலைக் கல்லூரி, முதுகுளத்தூர் முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம்
28 அரசினர் கலைக் கல்லூரி, மேலூர் மேலூர் மதுரை மாவட்டம்
29 அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி குடியாத்தம் வேலூர் மாவட்டம்
30 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 1994 http://gacwrmd.org பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம்
31 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, காரிமங்கலம் காரிமங்கலம் தர்மபுரி மாவட்டம் 2013
32 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி கிருட்டிணகிரி கிருட்டிணகிரி மாவட்டம் 1992 http://gacwkgi.org
33 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கும்பகோணம் (தன்னாட்சி) கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் 1963
34 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 1998 http://gacwsvga.in
35 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சேலம் சேலம் சேலம் மாவட்டம்
36 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம் 1998
38 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம்
37 அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, பருகூர் பர்கூர் கிருட்டிணகிரி மாவட்டம் 1993
39 அழகப்பா அரசினர் கலைக் கல்லூரி காரைக்குடி சிவகங்கை மாவட்டம்
40 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, நாமக்கல் நாமக்கல் நாமக்கல் மாவட்டம்
41 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, ஆத்தூர் ஆத்தூர் சேலம் மாவட்டம் 1972
42 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு செய்யாறு திருவண்ணாமலை மாவட்டம்
43 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, முசிறி முசிறி திருச்சிராப்பள்ளி மாவட்டம்
44 அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை வாலாஜாபேட்டை இராணிப்பேட்டை மாவட்டம்
45 அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம்
46 எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம்
47 எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி திருப்பூர் திருப்பூர் மாவட்டம் 1987
48 காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி அண்ணா சாலை சென்னை மாவட்டம் 1974 http://www.qmgcw.in பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம்
49 குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம்
50 மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி (தன்னாட்சி) தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் 1956 http://www.rsgc.ac.in
51 சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரி திருப்பூர் திருப்பூர் மாவட்டம்
52 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி திருத்தணி திருவள்ளூர் மாவட்டம் 1970 http://ssgac.in/[தொடர்பிழந்த இணைப்பு]
53 சிறீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மதுரை மதுரை மாவட்டம் 1965 http://smgacw.org/
54 டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி வியாசர்பாடி சென்னை மாவட்டம்
55 தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டம்
56 திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக் கல்லூரி விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம்
57 திரு கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரி திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம்
58 திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி இராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
59 திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரி திருவாரூர் திருவாரூர் மாவட்டம் 1970 http://www.thiruvikacollege.co.in
60 நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி நாமக்கல் நாமக்கல் மாவட்டம் 1969 http://www.nkrgacw.org/
61 பாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னை சென்னை மாவட்டம்
62 பெரியார் அரசினர் கலைக் கல்லூரி கடலூர் கடலூர் மாவட்டம் 1964 http://pacc.in பரணிடப்பட்டது 2021-12-16 at the வந்தவழி இயந்திரம்
63 பெரியார் ஈ. வெ. ரா. அரசினர் கலைக் கல்லூரி திருச்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம்
64 சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 1965 http://sethupathygacrmd.com பரணிடப்பட்டது 2021-05-14 at the வந்தவழி இயந்திரம்
65 மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 1947 http://www.rdgacollege.in/
66 மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் 1971 http://www.mrgcollege.com பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம்
67 மாநிலக் கல்லூரி, சென்னை திருவல்லிக்கேணி சென்னை மாவட்டம்
68 முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி வேலூர் வேலூர் மாவட்டம்
69 மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் 1857 http://www.hhrajahs.com பரணிடப்பட்டது 2021-10-17 at the வந்தவழி இயந்திரம்
70 ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் 1970 http://raniannatvl.org
71 இராணி மேரிக் கல்லூரி சென்னை சென்னை மாவட்டம் 1914 http://www.queenmaryscollege.edu.in
72 இராசேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் 1970 http://rvgovtartscollege.com பரணிடப்பட்டது 2019-08-06 at the வந்தவழி இயந்திரம்
73 உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் 1965 http://www.lngovernmentcollege.com
74 வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரி பூலாங்குறிச்சி, சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 1972
75 அரசினர் கலைக் கல்லூரி மணல்மேடு நாகப்பட்டிணம் மாவட்டம்
76 அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பூர் பெரம்பலூர் www.bdu.ac.in/university-colleges/veppur.php
77 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குரும்பலூர் பெரம்பலூர் 2014 www.gascp.ac.in
78 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பந்தட்டை பெரம்பலூர் 2017 gascvt.org/home.html
79 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மணப்பாறை திருச்சிராப்பாள்ளி மாவட்டம் 2022
80 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தரகம்பட்டி தரகம்பட்டி கரூர் மாவட்டம் 2020 gaasct.ac.in
81 அரசு கலை அறிவியல் கல்லூரி கூடலூர்[2] கூடலூர் நீலகிரி 2019 [1] பரணிடப்பட்டது 2022-11-01 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித்துறை இயக்ககம்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2015-12-01.
  2. "Government Arts and Science College, Gudalur, The Nilgiris" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-10. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.