அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, முசிறி

அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, முசிறி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள முசிறியில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1969ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3][4]

அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, முசிறி
வகைஅரசு, இருபாலர், கலைக் கல்லூரி
உருவாக்கம்1969
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்கணேசன்
அமைவிடம், ,
இணையதளம்http://aagacmusiri.com/

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி
  2. [https://web.archive.org/web/20150813073449/http://aagacmusiri.com/history.html பரணிடப்பட்டது 2015-08-13 at the வந்தவழி இயந்திரம் About Us
  3. "பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
  4. Colleges in Tamil Nadu

வெளியிணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்