அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு (Arignar Anna Government Arts College, Cheyyar), என்பது தமிழ்நாட்டின், செய்யாரில் அமைந்துள்ள தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1967ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
வகை | கலை அறிவியல் |
---|---|
அமைவிடம் | , , 12°40′41″N 79°32′18″E / 12.678028°N 79.538204°E established = 1967 |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.aagaccheyyar.com |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
கலை மற்றும் வணிகவியல்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிக மேலாண்மை
- வணிகவியல்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of Thiruvalluvar University" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "ARIGNAR ANNA GOVERNMENT ARTS COLLEGE,CHEYYAR, TAMILNADU". aagaccheyyar.com. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.