அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2][3]

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவே அறண்
வகைஅரசினர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1970
முதல்வர்ச. சக்கரவர்த்தி
அமைவிடம், ,
13°11′37″N 79°38′28″E / 13.193537°N 79.641019°E / 13.193537; 79.641019
இணையதளம்http://ssgac.in/

வழங்கும் படிப்புகள்

தொகு

இளநிலைப் படிப்புகள்

தொகு

முதுநிலைப் படிப்புகள்

தொகு

அமைவிடம்

தொகு

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி - சென்னை சாலையில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "punjab Colleges". Archived from the original on 2018-11-01. பார்க்கப்பட்ட நாள் 2017-04-04.
  2. Way2College.com[தொடர்பிழந்த இணைப்பு]
  3. சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்

வெளியிணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு