அரசினர் கலைக் கல்லூரி, சிதம்பரம்
அரசினர் கலைக்கல்லூரி, சிதம்பரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சி. முட்லூரில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இது 1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
குறிக்கோளுரை | கற்றல் கேட்டல் உடையார் பெரியார் |
---|---|
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
உருவாக்கம் | 1982 |
சார்பு | அண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1] |
முதல்வர் | முனைவர் ஜி. வணங்காமுடி |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.gaccdm.in/ |
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி தொடங்கப்பட்டபோது, தற்காலிகமாக, சிதம்பரம் மருத்துவமனை கட்டடத்தில் இயங்கிய இக்கல்லூரி 1987ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சி. முட்லூர் கிராமத்தில் சொந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயற்பட்டு வருகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Annamalai University". annamalaiuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.