கடலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கடலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

கல்லூரிகள்

தொகு

மருத்துவ கல்லூரிகள்

தொகு
  1. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிசிதம்பரம்

கலை அறிவியல் கல்லூரிகள்

தொகு
  1. அரசினர் கலைக் கல்லூரி, சிதம்பரம்
  2. பெரியார் அரசினர் கலைக் கல்லூரி
  3. சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர்
  4. திரு கொளஞ்சியப்ப அரசு கலைக் கல்லூரி, விருத்தாச்சலம்
  5. ஏரிஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வடலூர்
  6. பி. பத்மநாபன் ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்
  7. பீ.பி.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்
  8. ஜவஹர் சயின்ஸ் கல்லூரி, நெய்வேலி
  9. கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி
  10. ஸ்ரீ ராகவேந்திர கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்
  11. ஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்
  12. ஸ்ரீ தங்கம் பெரியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்
  13. செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்
  14. திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்
  15. அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காட்டுமன்னார்கோவில்
  16. வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வடலூர்
  17. அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வடலூர்

பொறியியல் கல்லூரிகள்

தொகு
  1. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
  2. டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, தொழுதூர்
  3. அண்ணா பல்கலைக்கழகம், பண்ருட்டிவளாகம்
  4. கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கடலூர்
  5. M.R.K. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காட்டுமன்னார்கோயில்
  6. C.K COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY, கடலூர்
  7. புனித அன்னாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பண்ருட்டி

உணவக மேலாண்மையியல் கல்லூரிகள்

தொகு
  1. மஹாலட்சுமி கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், கரூர்

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

தொகு
  1. அன்னை மாதா ஆசிரிய பயிற்சி நிறுவனம், திட்டக்குடி
  2. அருள்மிகு விநாயகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பண்ருட்டி
  3. பிஷப் பீட்டர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கடலூர்
  4. OPR ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

வடலூர்

மருந்தியல் கல்லூரிகள்

தொகு
  1. சி.எஸ்.ஜெயின் மருந்தியல் கல்லூரி, ஸ்ரீமுஷ்ணம்
  2. அண்ணாமலை பல்கலைக்கழகம், மருந்தியல் கல்லூரி
  3. மேயர் ராதாகிருஷ்ணன் மருந்தியல் கல்லூரி, கடலூர்
  4. ஸ்ரீ கிருஷ்ணா மருந்தியல் கல்லூரி,

கடலூர

  1. வள்ளலார் (opR) நர்சிங் கல்லூரி

வடலூர்

பாலிடெக்னிக் கல்லூரிகள்

தொகு
  1. சிராமிக் தொழில்நுட்ப நிறுவனம், விருத்தாச்சலம்
  2. முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, சிதம்பரம்
  3. அன்னை மாதா பாலிடெக்னிக் கல்லூரி, திட்டக்குடி
  4. அன்னை வேங்கங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி, பன்ருட்டி
  5. ஏரிஸ் பாலிடெக்னிக் கல்லூரி, வடலூர்
  6. ஸ்ரீ ஐய்யப்பா அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஐவதுகுடி
  7. கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி, கடலூர்
  8. M.R.K. பாலிடெக்னிக் கல்லூரி, கடலூர்
  9. பாடாலீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி,வண்ணாரபாளையம்
  10. ஸ்ரீ அய்யப்பா பாலிடெக்னிக் கல்லூரி, விருத்தாச்சலம்
  11. ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி, கடலூர்
  12. விக்னேஷ்வர பாலிடெக்னிக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி
  13. விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, நெய்வேலி
  14. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கூடுவெளி

கல்வியியல் கல்லூரிகள்

தொகு
  1. அருள்மிகு ஸ்ரீ ஜோதி மகளிர் கல்வியியல் கல்லூரி, பண்ருட்டி
  2. பிளெசி கல்வியியல் கல்லூரி, சிதம்பரம்
  3. அன்னை மாதா கல்வியியல் கல்லூரி, திட்டக்குடி
  4. வள்ளலார் (OPR) கல்வியில் கல்லூரி

வடலூர்