அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரும்பலூர்
அரசு கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர். இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் புறநகர் பகுதியான குரும்பலூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும். 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்று ஓர் அரசு கல்லூரியாகச் செயல்படுகிறது.[1][2][3]
வகை | இருபாலருக்கான அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2014 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | ச. ரேவதி |
அமைவிடம் | , , |
இணையதளம் | www |
துறைகள்
தொகுஇளங்கலை
தொகு- இளங்கலை தமிழ் (இலக்கியம்)
- இளங்கலை ஆங்கிலம்
- இளங்கலை வரலாறு
- இளங்கலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
- இளநிலை கணிதம்
- இளநிலை இயற்பியல்
- இளநிலை வேதியியல்
- இளநிலை நுண்ணுயிரியல்
- இளநிலை கணினி அறிவியல்
- இளங்கலை வியாபார நிர்வாகம்
- இளங்கலை வணிகவியல்
- இளங்கலை கணினி பயன்பாட்டியல்
- இளநிலை உயிரிதொழில்நுட்பவியல்
- இளங்கலை (B.S.W.) சமூகப் பணி
முதுகலை
தொகு- முதுகலை தமிழ்
- முதுகலை ஆங்கிலம்
- முதுகலை வணிகவியல்
- முதுகலை சமூகப் பணி
ஆராய்ச்சித் துறை
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- கணிதம்
- உயிரி தொழில்நுட்பவியல்
- நுண்ணுயிரியல்
- மேலாண்மை கல்வி
- வணிகம்
- சமூகக் கல்வி
மேற்கோள்கள்
தொகு- ↑ கல்லூரி இணையதளம்
- ↑ "பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா? https://www.dailythanthi.com/News/State/will-basic-facilities-be-fulfilled-in-govt-arts-science-college-perambalur-805787". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/will-basic-facilities-be-fulfilled-in-govt-arts-science-college-perambalur-805787. பார்த்த நாள்: 4 June 2024.
- ↑ "குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை". தினகரன். https://www.dinakaran.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/. பார்த்த நாள்: 4 June 2024.