சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்

சேதுபதி அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் (Sethupathy Government Arts College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[4][5]

சேதுபதி அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம்
குறிக்கோளுரைஅறிவே அருந்துணை
வகைஇருபாலர், அரசு, கலை அறிவியல், கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்அ. குருசாமி
அமைவிடம், ,
இணையதளம்http://sethupathygacrmd.com

வழங்கும் படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • வணிகவியல் (கணினிப் பயன்பாடுகள்)
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கடல்சார் உயிரியல்

முதுநிலைப் படிப்புகள் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தினமலர் கல்விமலர்
  2. Colleges in Tamil Nadu
  3. சிவகங்கை மாவட்ட கல்லூரிகள்
  4. Affiliated-colleges of Alagappa University
  5. "அழகப்பா பல்கலைக்கழக இணையதளம் - உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்