அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடியில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம்
அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.
நுழைவாயில் | |
குறிக்கோளுரை | செயலிற் செம்மை |
---|---|
வகை | பொது பல்கலைகழகம் |
உருவாக்கம் | 1985 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | பேராசிரியர் now No vice chancellor [2] |
அமைவிடம் | காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா 10°04′43″N 78°47′41″E / 10.078603°N 78.79468°Eஆள்கூறுகள்: 10°04′43″N 78°47′41″E / 10.078603°N 78.79468°E |
வளாகம் | 440 ஏக்கர் |
சேர்ப்பு | பல்கலைகழக மானியக் குழு |
இணையதளம் | www.alagappauniversity.ac.in |
பல்கலைக்கழகத் துறைகள்தொகு
- தமிழ்
- ஆங்கிலம்
- இயற்பியல்
- வரலாறு
- தொழிலக வேதியியல்
- கடலியல் மற்றும் கரையோர பகுதி ஆய்வுத் துறை
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- நூலகவியல்
- உயிரி தொழில்நுட்பம்
- உயிர் தகவலியல்
- உயிர் மருத்துவவியல்
- நுண்ணுயிரியல்
- மீநுண் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம்
- உயிர் மிண்ணனு மற்றும் உணர் கருவிகள்
- ஆற்றல் அறிவியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மேலாண்மையியல்
- கல்வியில்
- உடற் கல்வி
- கிராமப்புற மேம்பாட்டு மையம்
- நகர்புற ஆய்வு மையம்
- காந்திய ஆய்வு மையம்
- நேரு ஆய்வு மையம்
- நுண்கலை மையம்
- பெண்கள் ஆய்வு மையம்
- தமிழ்ப் பண்பாட்டு மையம்
படக் காட்சியகம்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்
வெளி இணைப்புகள்தொகு
- அழகப்பா பல்கலைக்கழகம்
- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பரணிடப்பட்டது 2006-12-20 at the வந்தவழி இயந்திரம்