அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டையில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2][3]

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை
வகைஅரசினர் மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1998
சார்புஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,

வழங்கும் படிப்புகள் தொகு

இளநிலைப் படிப்புகள் தொகு

முதுநிலைப் படிப்புகள் தொகு

அமைவிடம் தொகு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Icbse.com Colleges
  2. "அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-04.
  3. Colleges In Tamilnadu

வெளியிணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு