எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (LRG Government Arts College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1987ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[3]
வகை | அரசு மகளிர் கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1987 |
அமைவிடம் | , , |
வழங்கும் படிப்புகள்
தொகுஇளநிலைப் படிப்புகள்
தொகுகலை
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
வணிகம்
தொகு- வணிகவியல்
- வணிகமேலாண்மை
அறிவியல்
தொகு- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- விலங்கியல்
- தாவரவியல்
- நுண்ணுயிரியல்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து
- மின்னணுவியல்
- கணினி அறிவியல்
முதுநிலைப் படிப்புகள்
தொகுகலை
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
வணிகம்
தொகு- வணிகவியல்
அறிவியல்
தொகு- வேதியியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
அமைவிடம்
தொகுதிருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இக்கல்லூரி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமலர் கல்விமலர்.காம் இணையதளம்
- ↑ Colleges in Tamilnadu
- ↑ "பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.