தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தின் மயிலாடுதுறையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1967ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) பி+ மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.[6]

தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைஅரசு மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1967
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,
இணையதளம்dggacollege.edu.in

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. World colleges.info
  2. தமிழக கல்லூரிகள்
  3. "கல்லூரியின் வரலாறு". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  4. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
  5. "Education.Chennai online. Com". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.

வெளியிணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்