அழகப்பா அரசினர் கலைக் கல்லூரி

காரைக்குடியில் செயற்பட்டுவரும் அரசு கலைக்கல்லூரி

அழகப்பா அரசினர் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் காரைக்குடியில் செயற்பட்டுவரும் அரசு கலைக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1947ஆம் ஆண்டில் ராம. அழகப்ப செட்டியாரால் நிறுவப்பட்டது. இது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2]

அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி
வகைஅரசு கலைக்கல்லூரி
உருவாக்கம்1947 [1]
முதல்வர்கே. கூடலிங்கம்
அமைவிடம், ,
இணையதளம்agacollege.org

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.agacollege.org/alagappa-about-collegehistory.php
  2. "கல்லூரி வரலாறு". Archived from the original on 2015-10-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.