மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

மேன்மைமிகு மன்னர் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1857ஆம் ஆண்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் இராமச்சந்திர தொண்டைமானால் தொடங்கப்பட்டது.[3] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4] இக்கல்லூரி மகாராஜா கல்லூரி எனவும் பரவலாக அறியப்படுகிறது.

மேன்மைமிகு மன்னர்
குறிக்கோளுரைஇருளில் இருந்து ஒளியை நோக்கி
வகைஇருபாலர் பயிலும் அரசினர் தன்னாட்சி கல்லூரி
உருவாக்கம்1857
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்hhrajahs.com

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்