அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூர்

அரசு கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்று செயல்பட்டு வருகிறது. [1]

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைமகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்மீனா
அமைவிடம், ,
இணையதளம்www.bdu.ac.in/university-colleges/veppur.php

துறைகள் தொகு

இளங்கலை தொகு

 • இளங்கலை தமிழ்
 • இளங்கலை ஆங்கிலம்
 • இளங்கலை கணிதம்
 • இளங்கலை கணினி அறிவியல்
 • இளங்கலை வணிகவியல்
 • இளங்கலை இயற்பியல்
 • இளங்கலை வியாபார நிர்வாகம்
 • இளங்கலை உயிரியல் தொழில்நுட்பம்
 • இளங்கலை உயிர் வேதியியல்

முதுகலை தொகு

 • முதுகலை தமிழ்
 • முதுகலை ஆங்கிலம்
 • முதுகலை வணிகவியல்
 • முதுகலை கணிதம்


மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு