அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தரகம்பட்டி

கரூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி

தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தரகம்பட்டி
குறிக்கோளுரைஉள்ளத்தனையது உயர்வு
வகைஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்07/10/2020
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
அமைவிடம்
தரகம்பட்டி, கரூர் மாவட்டம்
, ,
இணையதளம்https://Gaasct.ac.in

படிப்புகள் தொகு

இளங்கலை தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்

இளம் அறிவியல் தொகு

  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • இளநிலை பொருளியல்

குறிப்புகள் தொகு

  1. "தரகம்பட்டி அரசு கலைக் கல்லூரிக்கு பல்கலை. ஆய்வுக் குழு இன்று வருகை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.