மாநிலக் கல்லூரி, சென்னை
தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ள கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College), தமிழ்நாட்டில், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி என்ப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது.
![]() மாநிலக் கல்லூரியின், பிரதான நுழைவாயில் | |
வகை | அரசு கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 15 அக்டோபர் 1840 |
மாணவர்கள் | அன்று முதல் இன்று வரை மாநிலக்கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் பல்வேறு வகைகளில் தம்முடைய திறமைகளை மேம்படுத்தி வருகின்றனர். தமிழகத்தியே சீர்தூக்கி வரும் மாணவர்களாக நாம் மாணவர்கள் திகழ்கின்றனர். |
அமைவிடம் | காமராஜர் சாலை, சேப்பாக்கம், சென்னை, இந்தியா |
முன்னாள் மாணவர்கள்தொகு
- தி. முத்துச்சாமி அய்யர் - சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி
- ச. வெ. இராமன் - அறிவியலாளர்
- சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியலாளர்
- எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் - கணிதவியலாளர்
- சிதம்பரம் சுப்பிரமணியம் - முன்னாள் மத்திய அமைச்சர்
- ம. சிங்காரவேலர் - விடுதலைப் போராட்ட வீரர்
- நெ. து. சுந்தரவடிவேலு - சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
- சாலை இளந்திரையன் - எழுத்தாளர் - தமிழறிஞர்
- சாலினி இளந்திரையன் - எழுத்தாளர்
- அப்துல் ஹமீத் கான் முன்னாள் மேயர்
- எம். எஸ். கிருஷ்ணன் புவியியலாளர்
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- மாநிலக் கல்லூரி அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-07-03 at the வந்தவழி இயந்திரம்