நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி (Namakkal Kavignar Ramaligam Government Arts College for Women) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்லில் செயல்பட்டுவரும் மகளிருக்கான அரசு கலைக்கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1969ஆம் ஆண்டில் கல்லூரி நிறுவப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2][3] இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் கலைக்கல்லூரி
வகைஅரசு கலைக் கல்லூரி
உருவாக்கம்1969
முதல்வர்பேரா. மா. கோவிந்தராசு
அமைவிடம், ,
இணையதளம்http://www.nkrgacw.org/

20 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ள இக்கல்லூரியில் கிட்டத்தட்ட 3100 மாணவர்கள் படிக்கின்றனர். நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும், இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியை நோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி அமைந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

தொகு

இளநிலைப் படிப்புகள்

தொகு

அறிவியல்

தொகு

கலை மற்றும் வணிகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தினமலர் - கல்விமலர்.காம் இணையதளம்
  2. "Affiliated College of Periyar University". Archived from the original on 20 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
  3. பெரியார் பல்கலைக்கழக இணையதளம்

புற இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்