புதுமைப்பித்தன் (1998 திரைப்படம்)

புதுமைப்பித்தன் இயக்குநர் ஜீவா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பார்த்திபன், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-அக்டோபர்-1998.

புதுமைப்பித்தன்
இயக்கம்ஜீவா
தயாரிப்புஹென்றி
இசைதேவா
நடிப்புபார்த்திபன்
தேவயானி
ஜெய்சங்கர்
ஆனந்த்ராஜ்
பாலாசிங்
சார்லி
டெல்லி கணேஷ்
ஜெய்கணேஷ்
ரஞ்சித்
எஸ். எஸ். சந்திரன்
ப்ரியாராமன்
ரோஜா
சபீதா ஆனந்த்
ஷகீலா
சிந்து
ஒளிப்பதிவுசிவா மனோகர்
படத்தொகுப்புபீட்டர் பாப்பையா
வெளியீடுஅக்டோபர் 20, 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • பார்த்திபன் - ஜீவா / பரத்
  • ரோஜா- செண்பகம்
  • தேவயானி- ஆர்த்தியாக
  • பிரியா ராமன்- காயத்திரியாக
  • ஆனந்தராஜ்
  • ரஞ்சித்- மகேஷாக
  • ஜெய்கணேஷ் - ராமதாஸ்
  • வடிவேலு -'சூப்பர்' சுருளியாக
  • எஸ். எஸ். சந்திரன்
  • சார்லி
  • டெல்லி கணேஷ்- விஸ்வநாத்
  • வாசு விக்ரம்- கரிமுத்து
  • லட்சுமி ரத்தன்
  • சபிதா ஆனந்த்- ஜீவாவின் சகோதரி பவானியாக
  • டப்பிங் ஜானகி - ஜீவாவின் அம்மாவாக
  • பாலா சிங்
  • திருப்பூர் ராமசாமி- ராமசாமியாக
  • இடிச்சபுலி செல்வராஜ்
  • ஜோக்கர் துளசி
  • ஷில்பா- ஆனந்தராஜின் மகளாக
  • மகாநதி சங்கர்
  • கிரேன் மனோகர் 'சூப்பர்' சுருளியின் பக்கபலமாக
  • கோவை செந்தில்
  • எம்.ஆர்.கே
  • பைல்வான் ரங்கநாதன்
  • முத்துக்காளை
  • குழந்தை ஹேமலதா
  • சகிலா- வனஜா
  • ஜான் பாபு- (சிறப்புத் தோற்றம் )

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pudhumai%20pitthan பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்