இவள் ஒரு சீதை
இவள் ஒரு சீதை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இவள் ஒரு சீதை | |
---|---|
இயக்கம் | ஜெகநாதன் |
தயாரிப்பு | பால்ராஜ் வெல்கம் மூவீஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | விஜயகுமார் சுமித்ரா |
வெளியீடு | சூன் 30, 1978 |
நீளம் | 3928 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ival Oru Seethai [1978] Tamil Movie Details". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2015-08-31. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.