கில்லாடி மாப்பிள்ளை

கில்லாடி மாப்பிள்ளை 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை ஜே. ஜார்ஜ் பிரசாத் இயக்கினார்.

கில்லாடி மாப்பிள்ளை
இயக்கம்ஜே. ஜார்ஜ் பிரசாத்
தயாரிப்புஜோதி பிரசாத்
இசைதேவா
நடிப்புபாண்டியராஜன்
சிந்துஜா
திவ்யஸ்ரீ
சி. கே. சரஸ்வதி
வடிவேலு
எஸ். எஸ். சந்திரன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
ஐ. எஸ். முருகேஷ்
சின்னி ஜெயந்த்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லாடி_மாப்பிள்ளை&oldid=2704376" இருந்து மீள்விக்கப்பட்டது