இணைந்த கைகள்

1990-ல் வெளியான தமிழ்த் திரைப்படம்

இணைந்த கைகள் (Inaindha Kaigal) 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் .இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்துள்ளனர் இப்படத்தை இயக்கியவர் -என். கே. விசுவநாதன் . தயாரிப்பு மற்றும் திரைக்கதை ஆசிரியர் -ஆபாவாணன். இசை- கியான் வர்மா ஒளிப்பதிவு- என் கே விஸ்வநாதன் படத்தொகுப்பு-அசோக் மேத்தா. வெளியீடு தேதி 02-08 -1990 . 160 நிமிடங்கள் ஓடும் படம் . இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது .

இணைந்த கைகள்
இயக்கம்என். கே. விசுவநாதன்
தயாரிப்புஆபாவாணன்
கதைஎன். பிரசன்னகுமார் (வசனம்)
இசைகியான் வர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புஎஸ். அசோக் மேத்தா
கலையகம்திரைச்சிற்பி
வெளியீடுஆகத்து 2, 1990 (1990-08-02)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாபாத்திரம் தொகு

  • அருண்பாண்டியன்
  • ராம்கி
  • நிரோஷா
  • சிந்து
  • நாசர்
  • செந்தில்
  • ஸ்ரீவித்யா
  • குள்ளமணி

பாடல்கள் தொகு

இப்படத்தில் 8 பாடல்கள் உள்ளது சுமார் அவற்றின் பாடல் அனைத்தும் ஆபாவாணன் எழுதியுள்ளார். பின்னணி பாடியவர் மலேசியா வாசுதேவன் ,வித்யா ,தீபன் சக்கவர்த்தி,கங்கை அமரன் மற்றும் பலர் .

மேற்கோள்கள் தொகு

  1. http://www.imdb.com/title/tt0482677/
  2. http://www.jointscene.com/movies/kollywood/Inaindha_Kaigal/11192 பரணிடப்பட்டது 2012-01-02 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைந்த_கைகள்&oldid=3659421" இருந்து மீள்விக்கப்பட்டது