ஒருத்தி மட்டும் கரையினிலே

ஒருத்தி மட்டும் கரையினிலே (Oruthi mattum karaiyenile) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா, ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஒருத்தி மட்டும் கரையினிலே
இயக்கம்ஜே. ராமு
தயாரிப்புஏ. அப்புசாமி
ஸ்ரீ அம்மன் ஆர்ட் புரொடக்சன்சு
ஏ. சம்பத்குமார்
இசைகங்கை அமரன்
நடிப்புசுதாகர்
சரிதா
வெளியீடுமே 23, 1981
நீளம்3301 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், கங்கை அமரன் ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு