பொழுது விடிஞ்சாச்சு

பொழுது விடிஞ்சாச்சு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, சுலோச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பொழுது விடிஞ்சாச்சு
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புவி. சி. வரதானந்தன்
சூரஜ் எண்டெர்பிரைஸ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
சுலோச்சனா
வெளியீடுபெப்ரவரி 24, 1984
நீளம்3610 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1].

எண் பாடல்' பாடகர்கள் பாடலாசிரியர்
1 "ஆத்தா மனசு வச்சா" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா வாலி
2 "ஊற ஏச்சு ஒன்னாக" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் கங்கை அமரன்
3 "எட்டு திசையும் சுத்தி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் கங்கை அமரன்
4 "காற்றே செல்லு ஒரு தூது" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் வைரமுத்து
5 "நாந்தான் மன்மதக்குஞ்சு" மலேசியா வாசுதேவன் வைரமுத்து
6 "மாமா மன்மதக்குஞ்சு" எஸ். பி. சைலஜா வைரமுத்து

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொழுது_விடிஞ்சாச்சு&oldid=3741244" இருந்து மீள்விக்கப்பட்டது