சாசனம் (திரைப்படம்)
மகேந்திரன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சாசனம் (Sasanam) 2006ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளிந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, கௌதமி, ரஞ்சிதா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு பாலபாரதி இசையமைத்திருந்தார்.
சாசனம் | |
---|---|
இயக்கம் | மகேந்திரன் |
தயாரிப்பு | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
இசை | பாலபாரதி |
நடிப்பு | அரவிந்த்சாமி கௌதமி ரஞ்சிதா |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | NFDC |
வெளியீடு | 28 ஜூலை 2006 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அரவிந்த்சாமி
- கௌதமி - விசாலாட்சி
- ரஞ்சிதா - சரோஜி
- தலைவாசல் விஜய்
- சபிதா ஆனந்த்
- சுஜிதா