திசை மாறிய பறவைகள்

திசை மாறிய பறவைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜெகதீசன் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்தார்.[2][3]

திசை மாறிய பறவைகள்
இயக்கம்எஸ். ஜெகதீசன்
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி. பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத் பாபு
சுமலதா
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3669 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திசை மாறிய பறவைகள் சுமலதாவின் முதல் திரைப்படம் ஆகும்.[4] இத்திரைப்படம் கோபிசெட்டிபாளையத்தில் படமாக்கப்பட்டது[5]

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
  2. "Thisai Maariya Paravaigal – EP by M. S. Viswanathan". Apple Music. 17 July 1979. Archived from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
  3. "Thisai Mariya Paravaigal Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  4. "திரை மாறிய சுமலதா!". தினமணி. 26 February 2016. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
  5. "Gobichettipalayam – a 'paradise' for cinema directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 March 2018. Archived from the original on 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசை_மாறிய_பறவைகள்&oldid=4104277" இலிருந்து மீள்விக்கப்பட்டது