சமயபுரத்தாளே சாட்சி
சமயபுரத்தாளே சாட்சி இயக்குநர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இதில் ராஜேஷ், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகேந்திரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-நவம்பர்-1985.
சமயபுரத்தாளே சாட்சி | |
---|---|
இயக்கம் | எஸ். ஜெகதீசன் |
தயாரிப்பு | ஜ. குருமூர்த்தி |
இசை | கே. வி. மகேந்திரன் |
நடிப்பு | ராஜேஷ் நளினி ஜெய்சங்கர் கண்ணன் சக்ரவர்த்தி கனகநாதன் பூர்ணம் விஸ்வநாதன் தேங்காய் சீனிவாசன் டெல்லி கணேஷ் உசிலைமணி பீலிசிவம் செந்தாமரை குமரிமுத்து ராஜீவ் செந்தில் கே. ஆர். விஜயா சத்யா இளவரசி பேபி கல்பனா |
ஒளிப்பதிவு | ஹெச். எஸ். வேணு |
படத்தொகுப்பு | வி. ஜெயகோபால் |
வெளியீடு | நவம்பர் 11, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08