இமைகள் (திரைப்படம்)
இமைகள் (Imaigal) என்பது இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1983.[1]
இமைகள் | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | திருப்பூர் மணி |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரிதா கவுண்டமணி கிருஷ்ணா ராவ் மகேந்திரன் சரத்பாபு வி. கோபாலகிருஷ்ணன் ஜெயமாலினி ராஜலக்ஷ்மி சில்க் ஸ்மிதா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
வெளியீடு | ஏப்ரல் 14, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன்
- சரிதா
- சரத் பாபு
- சுதர்சன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- கவுண்டமணி
- மனோரமா
- வி.கோபாலகிருஷ்ணன்
- பீலி சிவம்
- ராஜ்யலட்சுமி
- ஜெயமாலினி
- சில்க் ஸ்மிதா
- ரஜினி
- சி.ஆர்.ராககுமார்
- சந்தா குமாரி
- ஐ.எஸ் ஆர்
- ஏ.எம்.நாராயணன்
- சந்திரன் பாபு
- சீதா ராமன்
- மொட்டை சுப்பையா
- எம்.எல்.ஏ தங்கராஜ்
- ரத்னகுமார்
- சிவராமன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- இடிச்சபுலி செல்வராஜ்