மாணவன் (திரைப்படம்)

மாணவன் (Maanavan) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஆர். முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாணவன்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசாண்டோ சின்னப்பா தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
ஆர். முத்துராமன்
வெளியீடுசூலை 10, 1970
நீளம்4488 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் தான் ஒரு இளைஞனாக முதன் முதலில் தோன்றி நடித்தார். நடிகை குட்டி பத்மினியுடன் 'விசில் அடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா' என்ற ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றி நடித்திருந்தார்.[1][2][3]

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் வாலி மற்றும் திருச்சி தியாகராஜன் அவர்களால் எழுதப்பட்டது.

பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
"சின்ன சின்ன பாப்பா" பி. சுசீலா 03:52
"ஒன் அன்ட் டூ முதல்" எல். ஆர். ஈஸ்வரி
"கல்யாண ராமனுக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 03:26
"விசிலடிச்சான் குஞ்சுகளா" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:40

மேற்கோள்கள்தொகு

  1. "கமல் இயக்கிய டெலிஃபிலிம்!". குங்குமம். 31 மார்ச் 2014. 2021-05-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 மே 2021 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
  2. "சகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல்". தினமலர். 7 நவம்பர் 2019. https://m.dinamalar.com/cinema_detail.php?id=82827. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020. 
  3. "கமல் திரைப்பயணம்: 6 முதல் 60 வரை". தினமணி. 10 நவம்பர் 2019. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/nov/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-3276235.html. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020. 
  4. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. 13 சனவரி 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காலம் பறித்துக்கொண்ட கலைஞர்கள்! - அஞ்சலி: பாண்டு, செல்லையா, டி.கே.எஸ்.நடராஜன்". இந்து தமிழ். 7 மே 2021. 15 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவன்_(திரைப்படம்)&oldid=3376554" இருந்து மீள்விக்கப்பட்டது