காதல் ஓவியம்

காதல் ஓவியம் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கண்ணன், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-ஏப்ரல்-1982.

காதல் ஓவியம்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஆர். ஜெயராஜ்
இசைஇளையராஜா
நடிப்புகண்ணன்
ராதா
காஜா ஷெரிப்
ஜனகராஜ்
கவுண்டமணி
ராதாரவி
அர்ச்சனா
காந்திமதி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுஏப்ரல் 30, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாநாயகன்தொகு

புதுமுகம் கண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார், மேலும் அவர் நடித்த ஒரே படம் கதல் ஓவியம் மட்டுமே. [1]

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.பாடல்களை பஞ்சு அருணாசலம் மற்றும் வைரமுத்து இயற்றினர்.

வ. ௭ண் பாடல் பாடியவர்கள் வரிகள் ராகம்
1 "குயிலே குயிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம்
2 "அம்மா அழகே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து மலகரி
3 "நாதம் ௭ன் ஜீவனே" எஸ். ஜானகி ஆபேரி
4 "நதியில் ஆடும் பூவனம் " எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி
5 "பூஜைக்காக வாழும்" தீபன் சக்ரவர்த்தி மலயமாருதம்
6 "பூவில் வண்டு கூடும் " எஸ். பி. பாலசுப்பிரமணியம் மோகனம்
7 "சங்கீத ஜாதிமுல்லை " எஸ். பி. பாலசுப்பிரமணியம் ரேவதி
8 "வெள்ளி சலங்கைகள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் சந்திரகான்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_ஓவியம்&oldid=3161110" இருந்து மீள்விக்கப்பட்டது