இரட்டை மனிதன்
இரட்டை மனிதன் (Erattai Manithan) என்பது 1982 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர், எஸ். ஆதிலட்சுமி என்பவர்கள் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்கணேஷ், லதா, சுமித்ரா, பவானி மற்றும் வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]
இரட்டை மனிதன் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | எஸ். ஆதிலட்சுமி |
கதை | எஸ். எஸ். ராஜேந்திரன் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் ஜெய்கணேஷ் லதா சுமித்ரா பவானி வி. கே. ராமசாமி |
ஒளிப்பதிவு | டி. வி. ராஜாராம் |
படத்தொகுப்பு | கே. சங்கர் கே. ஆர். கிருஷ்ணன் |
கலையகம் | மருதுபாண்டியன் பிச்சர்ஸ் |
விநியோகம் | மருதுபாண்டியன் பிச்சர்ஸ் |
வெளியீடு | 14 சனவரி 1982 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- எஸ். எஸ். ராஜேந்திரன்
- ஜெய்கணேஷ்
- லதா
- சுமித்ரா
- பவானி
- வி. கே. ராமசாமி
- டி. வி. நாராயணசாமி
- சுருளி ராஜன் - கௌரவத் தோற்றம்
- மனோரமா
- காந்திமதி
- பிரீத்தா
- ஏ. கே. சுந்தர்
- சுப்பையா
- கரிக்கோல் ராஜ்
- சீதாராமன்
- ராஜவேலு
- ஜெயதேவ்
ஆதாரங்கள்தொகு
- ↑ "Erattai Manithan". spicyonion.com. 2014-12-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Erattai Manithan". .gomolo.com. 2014-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-21 அன்று பார்க்கப்பட்டது.