முதன்மை பட்டியைத் திறக்கவும்

சங்கர் சலீம் சைமன்

சங்கர் சலீம் சைமன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சங்கர் சலீம் சைமன்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புடி. கே. கோபிநாத்
அபிராமி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ரஜினிகாந்த்
மஞ்சுளா
லதா
வெளியீடுபெப்ரவரி 10, 1978
ஓட்டம்.
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_சலீம்_சைமன்&oldid=2787964" இருந்து மீள்விக்கப்பட்டது