முதன்மை பட்டியைத் திறக்கவும்

அத்தை மகள் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அத்தை மகள்
இயக்குனர்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பாளர்ஏ. ரத்னம்
தனபாக்கியம் பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
நாகேஷ்
சி. எல். ஆனந்தன்
சுருளிராஜன்
குமாரி பத்மினி
வெளியீடுதிசம்பர் 11, 1969
நீளம்3837 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு