அருவா வேலு

அருவா வேலு என்பது 1996 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை பி. எஸ். பாரதி கண்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நாசர் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அருவா வேலு
இயக்கம்பாரதி கண்ணன்
தயாரிப்புகே. வி. குணசேகரன்
கதைபி. எஸ். பாரதி கண்ணன்
திரைக்கதைபி. எஸ். பாரதி கண்ணன்
இசைஆதித்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புவி. ராஜகோபால்
எஸ். கோவிந்தசாமி
கலையகம்குட் வில் மூவிஸ்
விநியோகம்குட் வில் மூவிஸ்
வெளியீடுசனவரி 15, 1996 (1996-01-15)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தை கே. வி. குணசேகரன் தயாரித்திருந்தார். ஆதித்தன் இசை அமைத்திருந்தார். 15 ஜனவரி 1996 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.[1][2][3]


நடிகர்கள்தொகு

இசைதொகு

அருவா வேலு
soundtrack by
ஆதித்தன்
வெளியீடு1996
ஒலிப்பதிவு1995
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்25:06
இசைத் தயாரிப்பாளர்ஆதித்தன்

இத்திரைப்படத்தில் ஆதித்தன் இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம், வைரமுத்து மற்றும் மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.[4]

ஆதாரங்கள்தொகு

  1. "Filmography of aruva velu". cinesouth.com. பார்த்த நாள் 2012-12-02.
  2. "Aruva Velu". spicyonion. பார்த்த நாள் 2013-09-18.
  3. "Aruva Velu". gomolo. பார்த்த நாள் 2013-09-18.
  4. "Download Aruva Velu by ஆதித்தன்". music.ovi.com. மூல முகவரியிலிருந்து 2013-01-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவா_வேலு&oldid=3138484" இருந்து மீள்விக்கப்பட்டது