வைதேகி காத்திருந்தாள்

வைதேகி காத்திருந்தாள் (Vaidehi Kathirunthal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வைதேகி காத்திருந்தாள்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புதூயவன்
அப்பு மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ரேவதி
வெளியீடுஅக்டோபர் 23, 1984
நீளம்4144 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

கதைச் சுருக்கம்தொகு

பாடல்கள்தொகு

இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அழகு மலராட எஸ். ஜானகி, டி. எஸ். ராகவேந்திரா வாலி 05:31
2 இன்றைக்கு ஏனிந்த பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் கங்கை அமரன் 04:29
3 காத்திருந்து பி. ஜெயச்சந்திரன் வாலி 04:23
4 மேகம் கருக்கயிலே இளையராஜா, உமா ரமணன் பஞ்சு அருணாசலம் 04:28
5 ராசாவே உன்னை பி. சுசீலா வாலி 03:25
6 ராசாத்தி உன்னை பி. ஜெயச்சந்திரன் 05:36

மேற்கோள்கள்தொகு

  1. "Vaidehi Kathirunthal Songs". raaga. 2013-11-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு