மூன்று தெய்வங்கள்
1971 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மூன்று தெய்வங்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மூன்று தெய்வங்கள் | |
---|---|
இயக்கம் | தாதா மிராசி |
தயாரிப்பு | கே. ஆர். ஸ்ரீநிவாசன் ஸ்ரீ புவனேஸ்வரி மூவீஸ் என். நாகசுப்ரமணியம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சந்திரகலா |
வெளியீடு | ஆகத்து 14, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4302 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramanujam, Srinivasa; S, Srivatsan; Kumar, Pradeep; Sunder, Gautam (21 March 2020). "The best Tamil 'comfort films' to watch, while self-isolating". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200404015350/https://www.thehindu.com/entertainment/movies/the-best-tamil-comfort-films-to-watch-while-self-isolating/article31129307.ece.
- ↑ "மராத்தியிலிருந்து தமிழுக்கு வந்த சிவாஜியின் மூன்று தெய்வங்கள்". News18. 2023-08-14. பார்க்கப்பட்ட நாள் 2024-07-23.
- ↑ "எஸ்.வி. சுப்பையாவின் உதட்டசைப்பில் சில பாடல்கள்". தினமலர். Nellai. 13 May 2019. Archived from the original on 6 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)