தாதா மிராசி
தாதா மிராசி (Dada Mirasi, இறப்பு: 1999) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாதா மிராசி 1960களில் தமிழ், தெலுங்குத் திரையுலகில் ஒரு பிரபலமான இயக்குநராக இருந்தவர்.
பணியாற்றிய தமிழ்த் திரைப்படங்கள்
தொகுஇயக்குநர்
தொகு- கடவுளின் குழந்தை (1960)
- இரத்தத் திலகம் (1963)
- புதிய பறவை (1964)
- அண்ணாவின் ஆசை (1966)
- ராஜா வீட்டுப் பிள்ளை (1967)
- பூவும் பொட்டும் (1968)
- சங்கமம் (1970)
- மூன்று தெய்வங்கள் (1971)
கதாசிரியர்
தொகுதாதா மிராசி பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றினார். அவற்றில் சில:
- முதல் தேதி (1955)
- சபாஷ் மீனா (1958)
- குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
- பலே பாண்டியா (1962)
- அன்னை இல்லம் (1963)
- கொடுத்து வைத்தவள் (1963, கதை, வசனம்)
- எங்க பாப்பா (1966)
நடிப்பு
தொகு- புதிய பறவை (சிவாஜி கணேசனின் கோடீசுவரத் தந்தை)
- சிவந்த மண் (சோமு)