சிவந்த மண்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிவந்த மண் (Sivandha Mann) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் படத்திற்கு இசையமைத்தார். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.[1][2]

சிவந்த மண்
இயக்கம்ஶ்ரீதர்
தயாரிப்புஶ்ரீதர்
சித்ராலயா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
காஞ்சனா
வெளியீடுநவம்பர் 9, 1969
ஓட்டம்.
நீளம்5284 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sivantha Mann". JioSaavn. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  2. "Sivantha Mann ,Enga Mama Tamil film LP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 10 November 2022. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவந்த_மண்&oldid=3960363" இலிருந்து மீள்விக்கப்பட்டது