முதல் தேதி
பி. நீலகண்டன் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
முதல் தேதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
முதல் தேதி | |
---|---|
இயக்கம் | ப. நீலகண்டன் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | சிவாஜி கணேசன் அஞ்சலி தேவி என். எஸ். கிருஷ்ணன் டி. ஏ. மதுரம் சுசிலா |
வெளியீடு | 1955 |
வறுமையான ஒரு குடும்பத்தின் தலைவன், ஒவ்வொரு மாதமும் தனது குடும்பத்தை நடத்த எதிர்கொள்ளும் இன்னல்களை விளக்கும் படம். படத்தில் முக்கிய அம்சமாக என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை இருந்தது.
உசாத்துணை
தொகு- Muthal Thethi (1955), ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 12, 2015