எங்க பாப்பா
பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எங்க பாப்பா (Enga Paappa) 1966 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]
எங்க பாப்பா | |
---|---|
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் பாரதி |
வெளியீடு | சூலை 8, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 3988 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படப் பாடல்களில், "நான் போட்டால் தெரியும்", என்ற பாடல் பிரபலமானது.
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"ஒரு மரத்தில் குடியிருக்கும்" | பி. சுசீலா | 3:33 |
"ஒரு மரத்தில் குடியிருக்கும்" | டி. எம். சௌந்தரராஜன் & எம். எஸ். ராஜேந்வரி | 3:37 |
"சொந்த மாமனுக்கும்" | டி. எம். சௌந்தரராஜன் & எல். ஆர். ஈஸ்வரி | 4:05 |
"புது வீடு வந்த நேரம்" | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 3:55 |
"நான் போட்டால் தெரியும்" | டி. எம். சௌந்தரராஜன் | 3:23 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Enga Paappa". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 8 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660708&printsec=frontpage&hl=en.
- ↑ "Enga Paappa". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 9 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660709&printsec=frontpage&hl=en.
- ↑ "1966 – எங்க பாப்பா – பத்மினி பிக்" [1966 – Enga Paappa – Padmini Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 6 August 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Enga Paappa". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 8 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660708&printsec=frontpage&hl=en.