அண்ணாவின் ஆசை (திரைப்படம்)

(அண்ணாவின் ஆசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அண்ணாவின் ஆசை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாட்டா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பாாலாஜி, சாவித்திரி ,கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அண்ணாவின் ஆசை
இயக்கம்டாட்டா மிராசி
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுமார்ச்சு 4, 1966
நீளம்4761 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு