அன்னை இல்லம்

பி. மாதவன் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்னை இல்லம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

அன்னை இல்லம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஎம். ஆர். சந்தானம்
கமலா பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
வெளியீடுநவம்பர் 15, 1963
நீளம்4385 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன்.[2]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு
1 எண்ணிரண்டு பதினாறு வயது டி. எம். சௌந்தரராஜன் 03.37
2 நடையா இது நடையா 03.09
3 மடி மீது தலை வைத்து டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 04.17
4 சிகப்பு விளக்கு எரியுதம்மா 03.13
5 என்ன இல்லை எனக்கு ஏ. எல். ராகவன் 02.57

உசாத்துணை தொகு

  1. "Annai Illam". nadigarthilagam.com இம் மூலத்தில் இருந்து 2014-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140909161622/http://nadigarthilagam.com/filmographyp10.htm. பார்த்த நாள்: 2014-09-15. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 99. 

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னை_இல்லம்&oldid=3811573" இருந்து மீள்விக்கப்பட்டது