கடவுளின் குழந்தை

1960 ஆம் ஆண்டு இந்திய தமிழ் திரைப்படம்

கடவுளின் குழந்தை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கடவுளின் குழந்தை
இயக்கம்தாதா மிராசி
தயாரிப்புசின்ன அண்ணாமலை
வெற்றிவேல் பிக்சர்ஸ்
கதைசின்ன அண்ணாமலை
இசைஜி. ராமநாதன்
நடிப்புகல்யாண்குமார்
எம். ஆர். ராதா
தங்கவேலு
டி. கே. சண்முகம்
நாகேஷ்
ஜமுனா
ஜி. சகுந்தலா
லட்சுமிபிரபா
சித்ராதேவி
வெளியீடுசூலை 29, 1960
நீளம்15733 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. TAMIL OLD--Tamilan endru sollada(vMv)--T L--KADAVULIN KULANTHAIயூடியூப் வழியாக.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுளின்_குழந்தை&oldid=2178870" இருந்து மீள்விக்கப்பட்டது