முதன்மை பட்டியைத் திறக்கவும்

டி. எஸ். இராகவேந்திரா

டி.எஸ்.ராகவேந்திரா என்பவர் தமிழ் நடிகரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து புகழ் பெற்றார்.[1]

டி. எஸ். இராகவேந்திரா
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்விஜயரமணி
பணிநடிகர்
பாடகர்
இசையமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
சுலேச்சனா
பிள்ளைகள்கல்பனா ராகவேந்தர்,
ஷீக்காஷா ஷான்

உயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[2] இவர் பின்னனி பாடகியான சுலோச்சனா என்பவரைத் திருமணம் செய்து கொண்டாக். இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.[3]

திரைப்படத்துறைதொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Vaidehi Kathirunthal Vinyl LP Records". ebay. பார்த்த நாள் 2015-03-30.
  2. "Yaaga Saalai Vinyl LP Records". musicalaya. பார்த்த நாள் 2014-04-22.
  3. "Shekinah shawn opera". தி இந்து (24 April 2012).
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._இராகவேந்திரா&oldid=2720024" இருந்து மீள்விக்கப்பட்டது