அண்ணாநகர் முதல் தெரு
அண்ணாநகர் முதல் தெரு 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சத்யராஜ், பிரபு நடித்த இப்படத்தை பாலு ஆனந்த் இயக்கினார்.
அண்ணாநகர் முதல் தெரு | |
---|---|
![]() | |
இயக்கம் | பாலு ஆனந்த் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | சத்யராஜ் பிரபு அம்பிகா ராதா ஜனகராஜ் ரகுவரன் வெண்ணிற ஆடை மூர்த்தி ஜெய்கணேஷ் ரி.எஸ்.ராகவேந்தர் தியாகு ஆனந்த் சின்னி ஜெயந்த் சார்லி எம்.ஆர்.கே குமரிமுத்து கொடுக்காபுளி செல்வராஜ் மனோரமா எஸ். என். பார்வதி சி. ஆர். சரஸ்வதி ஜெயலலிதா பிரியா அஞ்சனா பேபி சந்தியா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலம் (நி:நொ) |
1 | என்னை கதை சொல்ல (பெண்) | சித்ரா | புலமைப்பித்தன் | 04:23 |
2 | என்னை கதை சொல்ல (ஆண்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:15 | |
3 | மெதுவா மெதுவா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | வாலி | 04:19 |
4 | தீம் தனக்குதீம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:18 | |
5 | ஏ பச்சை கிளி | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | புலமைப்பித்தன் | 04:31 |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Annanagar Mudhal Theru Songs". raaga. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001969. பார்த்த நாள்: 2013-01-08.