காதலுடன்

இராஜகுமாரன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதலுடன் என்பது 2003 ல் வெளிவந்த இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை இராஜகுமாரன் இயக்கியிருந்தார். அவருடைய மனைவி தேவயானி தயாரித்திருந்தார்.

காதலுடன்
இயக்கம்இராஜகுமாரன்
தயாரிப்புதேவயாணி
கதைஇராஜகுமாரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்ராதே
விநியோகம்ராதே
வெளியீடுபெப்ரவரி 14, 2003 (2003-02-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் தேவயானி, அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிப்ரவரி 14 2003 காதலர் தினம் அன்று வெளியானது [1][2][3][4][5]

நடிகர்கள்

தொகு

இப்படத்திற்கு இசை எஸ். ஏ. ராஜ்குமார். காளிதாசன், கலைக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்[6][7][8]

ஆதாரங்கள்

தொகு
  1. "Find Tamil Movie Kadhaludan". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  2. "Filmography of kadhaludan". cinesouth.com. Archived from the original on 2010-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  3. "Movie Review Kathaludan". sify.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Malathi Rangarajan (2003-02-21). "The Hindu : Kadhaludan". hindu.com. Archived from the original on 2003-06-30. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "BizHat.com - Kadhaludan Review". movies.bizhat.com. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  6. "Find Tamil Movie Kadhaludan". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  7. "Kathaludan - SA. Rajkumar". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  8. "Kathaludan -: Tamil Movie". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலுடன்&oldid=3659806" இலிருந்து மீள்விக்கப்பட்டது