பிரமிளா ஜோஷை

தென்னிந்திய திரைப்பட நடிகை

பிரமிளா ஜோஷை (Pramila Joshai) என்பவர் ஒரு ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் கன்னட திரையுலகில் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் சாஹேபா (2017), தாயி (2008),[1][2] அப்தாமித்ரா போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமான வைதேகி காத்திருந்தாள் (1984) படத்தில் பரிமளம் என்ற பெயரில் அறிமுகமானார். இது மிகப்பெரும் வெற்றிப்படமாக ஆனது. மற்றும் பல ஆண்டுகளாக புகழ்மெற்ற படமாக இருந்தது.[3]

பிரமிளா ஜோஷை

பிறப்பு1955
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை
வாழ்க்கைத்
துணை
சுந்தர் ராஜ்
பிள்ளைகள்மேகனா ராஜ் (மகள்)
உறவினர்கள்சிரஞ்சீவி சர்ஜா (மருமகன்) (d. 2020)

விருதுகள்

தொகு
ஆண்டு விருது படம் பொறுப்பு வகை முடிவு குறிப்பு
2005 தேசிய திரைப்பட விருதுகள் தாயி தயாரிப்பாளர், நடிகை கன்னடத்தில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் வெற்றி
2005-06 கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் style="text-align:left;" சமூக அக்கறையுள்ள சிறப்பு படம்
1980-81 சங்கீதா நடிகை style="text-align:left;" சிறந்த துணை நடிகை

தொழில்

தொகு

பிரமிலா ஜோஷாய் கன்னடத்தில் 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு
  1. பாகுபராக் (2017)
  2. சாம்காயிசி சிண்டி உதய்சி (2009)
  3. ஆப்த மித்ரா (2004)
  4. எங்களுக்கும் காலம் வரும் (2001)
  5. ஹகலு வேஷா (2000)
  6. அன்னவ்ரா மக்காளு (1996)
  7. சிரபந்தவ்யா (1993)
  8. பிரதமா உஷகிராணா (1990)
  9. சுப மிலானா (1987)
  10. வைதேகி காத்திருந்தாள் (1984) (பரிமளா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டார்)
  11. முத்தைடி பாக்யா (1983)
  12. ஹதினா கண்ணு (1980)
  13. விஜய் விக்ரம் (1979)
  14. தப்புத் தாளங்கள் (1978) - தமிழில் அறிமுகம்
  15. தாயிகிந்த தேவரில்லா (1977)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரமிளா ஜோஷாய் சுந்தர் ராஜ் என்பவரை மணம்புரிந்து கொண்டார்.[5], இவர்களுக்கு மேகனா ராஜ் என்ற மகள் உள்ளார்.[6][7] சுந்தர் ராஜ், மேகனா ராஜ் இருவரும் கன்னடத் திரைப்படத்துறையில் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.[8] மேகனா மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.

பிரமிளா ஜோஷாய் ஒரு கத்தோலிக்கர் ஆவார்.[9]

குறிப்புகள்

தொகு
  1. "Kumaraswamy happy with resurgent Kannada cinema". The Hindu இம் மூலத்தில் இருந்து 2018-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180609104437/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Kumaraswamy-happy-with-resurgent-Kannada-cinema/article14826394.ece. 
  2. "Thaayi Review". indiaglitz.com. Archived from the original on 2018-02-24.
  3. Parimalam Archives பரணிடப்பட்டது 2018-02-24 at the வந்தவழி இயந்திரம்
  4. "Pramila Joshai Filmography". Chiloka.com. Archived from the original on 2018-02-22.
  5. "Sandalwood Heroes Who Married Their Heroines!". filmibeat.com.
  6. "Kannada actors Chiranjeevi Sarja and Meghana Raj to get engaged?". indiatoday.in. 11 October 2017. Archived from the original on 24 February 2018. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
  7. "Chiranjeevi Sarja, Meghana Raj to formalize their decade-old relationship". timesofindia.indiatimes.com. 11 October 2017. Archived from the original on 24 February 2018. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
  8. "I would love to marry someone from the industry: Meghana Raj". timesofindia.indiatimes.com. 26 July 2013. Archived from the original on 3 August 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
  9. "Actress Meghna Raj weds Chiranjeevi Sarja". The Week. https://www.theweek.in/news/entertainment/2018/04/30/actress-meghna-raj-weds-chiranjeevi-sarja.html. பார்த்த நாள்: 7 June 2020. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_ஜோஷை&oldid=4114263" இலிருந்து மீள்விக்கப்பட்டது