பகைவன்

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பகைவன் 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் அஜித் குமார், சத்யராஜ், அஞ்சலா ஜவேரி நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் ரஞ்சிதா, நாகேஷ், கே. எஸ். ரவிக்குமார், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது.

பகைவன்
இயக்கம்ரமேஷ் பாலகிருஷ்ணன்
தயாரிப்புவி. சுந்தர்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
சத்யராஜ்
அஞ்சலா ஜவேரி
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்விசுவாஸ் பிலிம்சு
வெளியீடு1 ஆகஸ்டு 1997
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகைவன்&oldid=3941505" இலிருந்து மீள்விக்கப்பட்டது